• மாநகராட்சி தேர்தல் 2022 நாளை (06.02.2022) ஞாயிற்றுக்கிழமை தேர்தலில் போட்டியிடவுள்ள ஐஜேகே வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம்

    நாளை 06.02.2022 (ஞாயிற்றுக்கிழமை) காலை 11.00 மணிக்கு, சென்னை அசோக் நகர் கட்சித் தலைமை அலுவலகத்தில், சென்னை மாநகராட்சியின் வார்டுகளில் போட்டியிடவுள்ள  இந்திய ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் நடைபெற உள்ளது.

    மேலும்,  இந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கட்சியின் முக்கிய மாநில – மண்டல - மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொள்ள உள்ளனர். எனவே தங்கள் பத்திரிகையின் செய்தியாளரை அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொள்கின்றோம். 

    இங்ஙனம்,

    கட்சி தலைமையகம்

    இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)