• அரசுப்பணிகளில் கொரோனாவால் பெற்றோரை இழந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கவேண்டும் - டாக்டர் பாரிவேந்தர் M.P கோரிக்கை

    கொரோனா தொற்றால் பெற்றோர் இருவரையும் இழந்த இளைஞர்கள், முதல் தலைமுறை பட்டதாரிகள், தமிழக அரசு பள்ளிகளில் - தமிழ்மொழியில் படித்த நபர்கள் ஆகியோருக்கு, வேலை வாய்ப்பகம் வாயிலாக நிரப்பப்படும் வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கவேண்டும்.

    முன்னுரிமை பெற்றோர் மற்றும் முன்னுரிமை அற்றோருக்கு இடையே 1:4 விகிதாசாரம் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும். சுழற்சி முறையை பின்பற்றி முன்னுரிமைக்குரிய பணியிடத்திற்கு பணியாளர்களை பரிசீலிக்கவேண்டும். இன சுழற்சி விதிகள் தவறாமல் பின்பற்றப்பட வேண்டும். என கேட்டுக்கொள்கின்றேன்.

    அன்புடன்,

    டாக்டர் பாரிவேந்தர் M.P

    பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி