• இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பில் சென்னையில் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப்பொட்டலங்கள் வழங்கப்படும்

  தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து, கடந்த ஒரு வாரமாக சென்னையில் அதிக மழை பெய்து வருகின்றது. கனமழையால் சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும் தினக்கூலிக்கு சென்று தங்கள் வாழ்வாதாரத்தை நடத்தும் மக்கள் மழைவெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

  பாதிக்கப்பட்ட மக்கள் பயனடையும் பொருட்டு, பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினரும் – இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனருமான நமது அய்யா டாக்டர் பாரிவேந்தர் M.P அவர்களின் அறிவுறுத்தலின்படி, தலைவர் உயர்திரு இளையவேந்தர் அவர்களின் ஆணைக்கிணங்க,

  இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பில், சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆங்காங்கே உணவுப்பொட்டலங்கள் வழங்க ஏற்பாடு செயயப்பட்டுள்ளது.

  உணவுப்பொட்டலங்கள் விநியோகம் செய்யும் இடங்கள் பின்வருமாறு.

  வ. எண்

  மாவட்டம்

  உணவுப்பொட்டலங்கள் விநியோகம் செய்யும் இடங்கள்

  தொடர்புக்கு

  1

   

  சென்னை புறநகர்

   

  பள்ளிகரணை பகுதி

  ஆலமரம் பேருந்து நிலையம்

  வேளச்சேரி பகுதி - அம்பேத்கர் நகர்

  திரு.ஹென்றி ஜேம்ஸ்

  9381013631

  2

   

  தென்சென்னை

   

  எம்.ஜி.ஆர். நகர்

  சிவா விஷ்ணு கோவில் அருகில்

   

  திருமதி A.B. லதா 9384808188

  3

  மத்திய சென்னை

   

  கோயம்பேடு மார்க்கெட் அருகில்

   

  திரு.ராமசாமி

  9884092515

  இங்ஙனம்,

  கட்சி தலைமையகம்

  இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)