Logo Here
  • முகப்பு
  • அறிமுகம்
    • தொடக்கம்
    • நோக்கம்
    • தலைமை
      • வேந்தர்
      • இளைய வேந்தர்
  • நிர்வாகம்
    • இளைய வேந்தர் பேரவை
    • மாநிலம்
    • மண்டலம்
    • மாவட்டம்
    • அணி
  • நிகழ்வு
  • செய்திகள்
  • உறுப்பினராக
  • உறுப்பினர் பகுதி
    • உள் நுழைய
    • சமூக வலைத்தளம்
    • பதிவிறக்கம்
    • அறிவிப்பு
    • கருத்து / புகார்
    • உறுப்பினர் அட்டை
    • நேரடி நிகழ்வு
  • தொடர்புக்கு
  • முகப்பு
  • செய்திகள்
  • இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் திரு.தா.பாண்டியன் அவர்களின் மறைவிற்கு இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ரவிபச்சமுத்து அவர்கள் இரங்கல்

    • Feb 26,2021

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக பொறுப்பு வகித்து சிறந்த முறையில் செயலாற்றியவருமான மதிப்பிற்குரிய திரு.தா.பாண்டியன் அவர்கள் இயற்கை எய்தினார் என்கிற செய்தி அறிந்து மிகவும் வருந்துகின்றேன்.

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவராக விளங்கிய திரு.தா.பாண்டியன் அவர்கள் அரசியல் நாகரீகமும் பழகுவதில் பண்பும் மிக்க சிறந்த தலைவராக விளங்கினார். அவரின் மறைவால் வருத்தமுற்றிருக்கும் அன்னாரின் குடும்பத்தினருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

     

Scroll

© Copyrights 2012. All Rights Reserved. IJK Party

Powered by iPOT Technologies