• தெலுங்கு மற்றும் கன்னட இன மக்களுக்கு - டாக்டர் பாரிவேந்தர் M.P, ‘யுகாதி’ திருநாள் வாழ்த்து

    திராவிட கலாச்சாரத்தின் ஓர் அங்கமாக விளங்கும் தெலுங்கு மற்றும் கன்னட இன மக்கள் தங்களுடைய பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் பேணிக்காத்து, அதேசமயத்தில் தமிழ் மக்களோடு ஒற்றுமையுடன் இணைந்து வாழ்ந்து வருகின்றனர்‘. இவர்களின் புத்தாண்டு, நாளை ‘யுகாதி’ திருநாளாக கொண்டாடப்படும் இவ்வேளையில், தமிழகத்தில் வாழும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் சகோதர – சகோதரிகளுக்கு. எனது யுகாதி திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

    வாழ்த்துக்களுடன்,

    டாக்டர் பாரிவேந்தர் M.P

    பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி