• இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பில்விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்க்காணல்

    வரும் சட்டமன்றத் தேர்தலில் இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, 234 தொகுதிகளுக்கும் 650 பேர் விருப்ப மனு அளித்துள்ளனர். இவர்களுக்கு, சென்னை ஐஜேகே தலைமை அலுவலகத்தில், மாவட்ட வாரியாக நேர்க்காணல்  நடைபெற உள்ளது. விருப்ப மனு அளித்தவர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு, அவர்கள் அழைக்கப்படுவார்கள். நேர்க்காணல் முடிந்ததும், கூட்டணிக் கட்சிகளுடன் கலந்துபேசி,  வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன்.

    அன்புடன்,

    ரவிபச்சமுத்து

    தலைவர்

    இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)