• டாக்டர் சாந்தா அவர்களின் மறைவிற்கு IJK தலைவர் ரவிபச்சமுத்து இரங்கல்

    புகழ்பெற்ற அடையாறு புற்றுநோய் மருத்துமனையின் தலைவரும் ஏழை - எளிய மக்களின் நம்பிக்கையுமாக விளங்கிய டாக்டர் சாந்தா அவர்களின் மறைவு மருத்துவத்துறைக்கு குறிப்பாக தமிழக மக்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். தன் வாழ்க்கையை மருத்துவ சேவைக்காகவே ஒப்படைத்த டாக்டர் சாந்தா அவர்களின் மறைவிற்கு இந்திய ஜனநாயக கட்சியின் சார்பில் ஆழ்ந்த வருத்தத்தினை தெரிவித்துக் கொள்கிறேன்.

    ரவிபச்சமுத்து

    தலைவர்

    இந்திய ஜனநாயகக்  கட்சி