Logo Here
  • முகப்பு
  • அறிமுகம்
    • தொடக்கம்
    • நோக்கம்
    • தலைமை
      • வேந்தர்
      • இளைய வேந்தர்
  • நிர்வாகம்
    • மாநிலம்
    • மண்டலம்
    • மாவட்டம்
    • அணி
  • நிகழ்வு
  • செய்திகள்
  • உறுப்பினராக
  • உறுப்பினர் பகுதி
    • உள் நுழைய
    • சமூக வலைத்தளம்
    • பதிவிறக்கம்
    • அறிவிப்பு
    • கருத்து / புகார்
    • உறுப்பினர் அட்டை
    • நேரடி நிகழ்வு
  • தொடர்புக்கு
  • முகப்பு
  • செய்திகள்
  • புற்றுநோய் மருத்துவத் துறையில் மைல்கல்லாக திகழ்ந்தவர் டாக்டர் சாந்தா அவர்கள்’ -டாக்டர் பாரிவேந்தர் எம்.பி. இரங்கல்

    • Jan 19,2021

    சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் டாக்டர் சாந்தா அவர்களின் மறைவு பெரிதும் வருத்தத்திற்குரியதாகும். புற்றுநோய் மருத்துவ சிகிச்சையில் ஒரு மைல்கல்லாக திகழ்ந்தவர் டாக்டர் சாந்தா அவர்கள். சாதாரண சாமான்ய மக்களும் நவீன தரத்திலான சிகிச்சை பெறுவதற்கு தன் அடையாறு புற்றுநோய் மருத்துமனையை அர்ப்பணித்தவர். அவரின் மறைவிற்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

    வருத்தத்துடன்

    டாக்டர் பாரிவேந்தர் M.P.

    பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி

     

Scroll

© Copyrights 2012. All Rights Reserved. IJK Party

Powered by iPOT Technologies