• சாத்தூர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு டாக்டர் பாரிவேந்தர் M.P., அவர்கள் இரங்கல்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அச்சங்குளம் பகுதியில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடிவிபத்தில் இதுவரை 18 பேர் மரணமடைந்துள்ளனர் என்கிற செய்தியறிந்து மிகவும் வருந்துகின்றேன்.

    இனி வரும் காலங்களில் இதுபோன்ற விபத்துக்கள் ஏற்படாதிருக்க, நவீன தொழில் நுட்பங்களை பட்டாசு ஆலைகள் பயன்படுத்ததமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என கேட்டுக்கொள்வதுடன், விபத்தில் மரணமடைந்தவர்களின் குடுப்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றேன். மேலும், விபத்தில் காயமடந்து மருத்துவ மணையில் சிகைச்சை பெற்றுவரும் தொழிலாளர்கள் விரைவில் குணமடைய வேண்டுமெனவும் பிரார்த்திக்கின்றேன்.