• பெரம்பலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் பாரிவேந்தர் அவர்கள் விடுத்திருக்கும் - குடியரசு தின வாழ்த்துச்செய்தி

    இவ்வாண்டு சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கும் தமிழக வாக்காளர்கள், தங்களுக்கான ஜனநாயகக் கடமையினை எந்தவொரு பிரதிபலனும் இன்றி ஆற்றவேண்டும். தாங்கள் அளிக்கும் வாக்கிற்கு பணம் உள்ளிட்ட அன்பளிப்புகளை பெறுவதும் கொடுப்பதும் ஜனநாயகத்தை அவமதிக்கும் செயலாகும் என்பதனை உணர்ந்து, நம் கடமையினை செவ்வனே செய்து முடிக்கவேண்டும் எனக்கூறி,  மக்கள் அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

    வாழ்த்துக்களுடன்,

    டாக்டர் பாரிவேந்தர் M.P,

    பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி