-
IJK தலைவர் ரவிபச்சமுத்து அவர்கள் விடுத்திருக்கும் குடியரசு தின வாழ்த்துச் செய்தி
1950-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26-ம் தேதி, இந்திய அரசியல் சட்டம் நடைமுறைக்கு வந்த நாளினை, குடியரசு தினமாகக் கொண்டாடி வருகின்றோம். ஜனநாயகத்தின் மாண்புகள் எந்தவிதத்திலும் குறைவுபடாமல் காக்கின்ற கடமையினை, குடிமக்கள் அனைவரும் மேற்கொள்ள வேண்டுமெனக் கூறி, 72 குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.