• IJK தலைவர் திரு.ரவிபச்சமுத்து அவர்கள் விடுத்திருக்கும்- பொங்கல் திருநாள் வாழ்த்துச் செய்தி

    விவசாயிகளின் துயர்நீங்க 

    வறட்சியில்லா தமிழகத்தை உருவாக்குவோம்

     

               IJK தலைவர் திரு.ரவிபச்சமுத்து அவர்கள் விடுத்திருக்கும்

    -    பொங்கல் திருநாள் வாழ்த்துச் செய்தி -

     

    உழவர்கள் தம் கடின உழைப்பால் விளைவித்த பொருட்களை பக்தியுடன் இறைவனுக்கு படைத்துதம்முடன் உழைத்த கால்நடைகளுக்கு மகிழ்ச்சியுடன் நன்றி கூறும் நாளினை பொங்கல் திருவிழாவாகவும்அறுவடைத் திருவிழாவாகவும், கால்நடைத் திருவிழாவாகவும் கொண்டாடி வருகின்றனர்.

     அத்தகு சிறப்பு வாய்ந்த விவசாயிகளின் துயர்நீங்கி - வறட்சியில்லா தமிழகத்தை உருவாக்கி, அவர்களின் வாழ்வில் வளர்ச்சி ஏற்படநாம் அனைவரும் உறுதியேற்க வேண்டும் எனக்கூறிஇந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பில் உளம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

    வாழ்த்துக்களுடன்,

    ரவிபச்சமுத்து

    தலைவர்

    இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)