• IJK தலைவர் ரவிபச்சமுத்து அவர்கள் விடுத்திருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துச்செய்தி

    ஆங்கில புத்தாண்டு வாழ்த்து 

     

      

    2020-ஆம் ஆண்டில் பரவிய கொரோனா எனும் கொடும் தொற்றினால் ஏற்பட்ட பதட்டம் நீங்கி, 2021-ஆம் ஆண்டில் அமைதி உருவாகி, தொழில் துறையிலும்  பொருளாதாரத் துறையிலும் நாட்டை மேம்படுத்துவதற்கு மத்திய  மாநில அரசுகள் முன்வரவேண்டும். அதற்கான நல்ல வாய்ப்பினை நாளை பிறக்கவிருக்கின்ற புத்தாண்டு தரவேண்டுமெனக் கூறி, அனைவருக்கும் இனிய ஆங்கி புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன். 


    வாழ்த்துக்களுடன்,

    ரவிபச்சமுத்து

    தலைவர்

    இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)