• பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் பாரிவேந்தர் அவர்கள் விடுத்திருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தி

  பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் 

  டாக்டர் பாரிவேந்தர் அவர்கள் விடுத்திருக்கும்

  -    கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தி -

   

                     மனித குலத்தின் துயரங்களை ஆற்றவும் – அவர்களின் வாழ்க்கையில் நம்பிக்கை விளக்கினை ஏற்றவும் தேவகுமாரனாய் அவதரித்த ஏசுபெருமான் பிறந்த நாளை, கிறிஸ்துமஸ் விழாவாக உலகமெங்கும் கொண்டாடி வருகின்றனர். இந்நன்நாளில், தமிழகத்திலுள்ள அனைத்து கிறித்துவ பெருமக்களுக்கும், கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

  வாழ்த்துக்களுடன்,

  டாக்டர் பாரிவேந்தர் M.P.,

  பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி.