• IJK தலைவர் திரு.ரவிபச்சமுத்து அவர்கள் விடுத்திருக்கும் தீபாவளித் திருநாள் வாழ்த்துச் செய்தி

    IJK தலைவர் திரு.ரவிபச்சமுத்து அவர்கள் விடுத்திருக்கும்

    தீபாவளித் திருநாள் வாழ்த்துச் செய்தி

    விடியற்காலையில் எழுந்து நீராடி, புத்தாடை உடுத்தி, உறவுகள் சூழ பட்டாசுகள் வெடித்து மகிழ்வினைப் பகிர்ந்து கொள்ளும் தித்திக்கும் தீபாவளித் திருநாளில், இந்திய ஜனநாயகக் கட்சியின் அன்பு சகோதர –சகோதரிகள் உட்பட தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய தீபாவளித் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்