• டாக்டர் பாரிவேந்தர் எம்.பி, அவர்கள் விடுத்திருக்கும்- மிலாது நபி வாழ்த்துச்செய்தி

  பெரம்பலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் 

   டாக்டர் பாரிவேந்தர் அவர்கள் விடுத்திருக்கும் 

  - மிலாது நபி வாழ்த்துச்செய்தி –

  தான் வாழ்ந்த காலத்தில் அனைத்து நற்குணங்களின் முழு வடிவமாகத் திகழ்ந்த அண்ணல் நபிகள் நாயகத்தின் பிறந்த நாளினை, ‘மிலாது நபி’ திருநாளாகக் கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன். 

   

  வாழ்த்துக்களுடன்,

  டாக்டர் பாரிவேந்தர் M.P,

  பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி