• ஐஜேகே தலைவர் திரு. ரவிபச்சமுத்து அவர்கள் விடுத்திருக்கும் - மிலாதுநபி வாழ்த்துச் செய்தி

  ஐஜேகே தலைவர் திரு. ரவிபச்சமுத்து அவர்கள் விடுத்திருக்கும்  

  -    மிலாதுநபி  வாழ்த்துச் செய்தி –

  அன்பு – அமைதி – சமூக நல்லிணக்கம் – ஈகை இவையனைத்தையும் உலக மக்களுக்கு வாழ்வியல் அறமாக எடுத்துரைத்த நபிகள் நாயகம் அவர்களின் பிறந்தநாளினை (மிலாதுநபி)  கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

   

  வாழ்த்துக்களுடன்,

  ரவிபச்சமுத்து

  தலைவர் 

  இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)