• தமிழக முதல்வரின் தாயார் மறைவிற்கு - ஐஜேகே தலைவர் ரவிபச்சமுத்து அவர்கள் இரங்கல்

    தமிழக முதலமைச்சர் மாண்புமிகு எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களின் தாயார் திருமதி தவுசாயம்மாள் அவர்களின் மறைவிற்கு இந்திய ஜனநாயக் கட்சியின் சார்பில் ஆழ்ந்த வருத்தத்தினை தெரிவித்துக்கொள்கின்றேன்.

    பாசம் மிக்க அன்னையை இழந்து மிகப்பெரும் சோகத்தில் ஆழ்ந்திருக்கும் தமிழக முதல்வருக்கும், அன்னாரின் குடும்பத்தினருக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றேன்.