• ஐஜேகே நிறுவனர் டாக்டர் பாரிவேந்தர் எம்.பி., அவர்களின் சம்மந்தி திருமதி பாமாராஜன் அம்மையார் இன்று காலமானார்

    இந்திய  ஜனநாயகக் கட்சியின் நிறுவனரும், பெரம்பலூர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய டாக்டர் பாரிவேந்தர் அவர்களின் சம்மந்தியும் – IJK  தலைவர்  உயர்திரு ரவிபச்சமுத்து அவர்களின் மாமியாரும் – IJK பொருளாளர், மூத்த வழக்கறிஞர் திரு. G.ராஜன் அவர்களின் மனைவியுமான திருமதி.பாமாராஜன்  அம்மையார் அவர்கள் இன்று (21.09.2020) காலை இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.

    இங்ஙனம்,

    தலைமை அலுவலகம்

    இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)

    குறிப்பு:அன்னாரின் இறுதிச்சடங்கு இன்று மாலை 3.00 மணியளவில் சென்னை பெசன்ட் நகரில் உள்ள மின்மயானத்தில் நடைபெறும்.