Logo Here
  • முகப்பு
  • அறிமுகம்
    • தொடக்கம்
    • நோக்கம்
    • தலைமை
      • வேந்தர்
      • இளைய வேந்தர்
  • நிர்வாகம்
    • இளைய வேந்தர் பேரவை
    • மாநிலம்
    • மண்டலம்
    • மாவட்டம்
    • அணி
  • நிகழ்வு
  • செய்திகள்
  • உறுப்பினராக
  • உறுப்பினர் பகுதி
    • உள் நுழைய
    • சமூக வலைத்தளம்
    • பதிவிறக்கம்
    • அறிவிப்பு
    • கருத்து / புகார்
    • உறுப்பினர் அட்டை
    • நேரடி நிகழ்வு
  • தொடர்புக்கு
  • முகப்பு
  • செய்திகள்
  • திமுக தலைவராக பொறுப்பேற்று மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு ஐஜேகே தலைவர் ரவிபச்சமுத்து அவர்கள் வாழ்த்து

    • Aug 28,2020

    திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகவும், தமிழகத்தின் தனிப்பெரும் ஆளுமையாகவும் விளங்கிய முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் மறைவிற்குப்பின், திமுக தலைவராக பொறுப்பேற்று, தமிழகத்தின் உரிமைகளை எள்ளளவும் விட்டுக்கொடுக்காமல் போராடி வருபவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள். திமுகவின் தலைவராகவும், சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவராகவும் திறம்பட செயலாற்றி வரும் தளபதி அவர்கள், மிக விரைவில் தமிழக ஆட்சிப் பொறுப்பினையும் ஏற்கவேண்டும் என இந்திய ஜனநாயக்க் கட்சியின் சார்பில் வாழ்த்துகின்றேன்.

Scroll

© Copyrights 2012. All Rights Reserved. IJK Party

Powered by iPOT Technologies