Logo Here
  • முகப்பு
  • அறிமுகம்
    • தொடக்கம்
    • நோக்கம்
    • தலைமை
      • வேந்தர்
      • இளைய வேந்தர்
  • நிர்வாகம்
    • இளைய வேந்தர் பேரவை
    • மாநிலம்
    • மண்டலம்
    • மாவட்டம்
    • அணி
  • நிகழ்வு
  • செய்திகள்
  • உறுப்பினராக
  • உறுப்பினர் பகுதி
    • உள் நுழைய
    • சமூக வலைத்தளம்
    • பதிவிறக்கம்
    • அறிவிப்பு
    • கருத்து / புகார்
    • உறுப்பினர் அட்டை
    • நேரடி நிகழ்வு
  • தொடர்புக்கு
  • முகப்பு
  • செய்திகள்
  • விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு - டாக்டர் பாரிவேந்தர் M.P., அவர்கள் விடுத்திருக்கும் வாழ்த்துச் செய்தி

    • Aug 21,2020

    அறிவு – ஞானம் – கல்வி ஆகியவற்றின் முழுமுதற் கடவுளாக விநாயகரை வழிபடும் வழக்கம் தொன்றுதொட்டு நம் மரபில் உள்ளதாகும். எளிமையான முறையில் எங்கும், யாவரும் வழிபடக்கூடிய கடவுளின் வடிவாக விநாயகர் திகழ்கின்றார். அவரின் அவதாரத் திருநாளினை, “விநாயகர் சதுர்த்தி” விழாவாகக் கொண்டாடும் அனைவருக்கும் எனது உளம் கனிந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

Scroll

© Copyrights 2012. All Rights Reserved. IJK Party

Powered by iPOT Technologies