• இயக்குநர் மகேந்திரன் அவர்களின் மறைவிற்கு - டாக்டர் பாரிவேந்தர் இரங்கல்

     உரையாடல்கள் மூலம் மட்டுமின்றி காட்சிகள் மூலமும் கதையை நகர்த்தும் புதிய யுக்தியைத் தமிழ் திரைப்படத்தில் அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் மகேந்திரன் அவர்கள்புதிய சிந்தனையுடன் வந்த இளம் இயக்குநர்களுக்கு கலைக்களஞ்சியமாக விளங்கிய, இயக்குநர் மகேந்திரன் அவர்களின் மறைவிற்கு என் ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கின்றேன்