மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலமையிலான கூட்டணியில்,இந்திய ஜனநாயகக் கட்சிக்கு பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் T.R. பாரிவேந்தர் அவர்கள் கட்சி பொதுக்குழுவின் முடிவின் படி, அதிகார பூர்வமான வேட்பாளர் என்ற அறிவிப்பினை இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் திரு.இரவி பச்சமுத்து அவர்கள் அறிவித்தார்.
Powered by iPOT Technologies