• நாளை (05.02.2019) திருச்சியில் இந்திய ஜனநாயகக் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம்

    அன்புடையீர்வணக்கம்.

         இந்திய ஜனநாயகக் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் நாளை (05.02.2019)நண்பகல் 2.00 மணியளவில் திருச்சி SRM  ஹோட்டல் (அனெக்ஸ் - தஞ்சைரோடுபால் பண்ணை அருகில்) கட்சியின் நிறுவனர் தலைவர் டாக்டர் பாரிவேந்தர் அவர்களின் தலைமையில் நடைபெற உள்ளது. இதில், தங்கள் பத்திரிக்கை / தொலைக்காட்சியின் செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளரை அனுப்பிவைத்து, இப்பொதுக்குழுவில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களையும் பொதுக்குழு நிகழ்ச்சிகளையும் வெளியிடுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.