• தேசிய அளவில் அரசியல் உறுதித்தன்மை நிலவ வேண்டும் - டாக்டர் பாரிவேந்தர் ஆங்கில புத்தாண்டு வாழ்த்து

    இளைஞர்கள் கொண்டாடும் இனிய திருவிழாவாக ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள் விளங்கி வருகின்றதுபழையன கழிதலும் – புதியன புகுதலும் சமுதாய அமைப்புகளிலும்அரசியல் நிகழ்வுகளிலும் அன்றாடம் நடந்து வருகின்றதுபுதிய பாரதம் உதயமாக மாணவர்களும்இளைஞர்களும் தங்களை அர்ப்பணிக்க வேண்டும்.கல்வியில் சிறந்த தமிழ்நாடு எனும் கூற்றினை தொடர்ந்து மெய்ப்பிக்க வேண்டும்அதற்கான வாய்ப்பினையும் – வசதியினையும் நம் அரசாங்கங்கள் செய்து தரவேண்டும்அதற்கு வலிமையான தலைமைப் பண்பு அவசியமாகும்அதுபோன்றதொரு தலைமை அமையவும்தேசிய அளவில் அரசியல் உறுதித்தன்மை நிலவவும்இப்புத்தாண்டில் உறுதியேற்போம் எனக்கூறிமக்கள் அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டுநல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.