-
பொறுப்பிலிருந்து விடுவிப்பு - அறிவிக்கை
இந்திய ஜனநாயகக் கட்சியின் மாநில துணைப்பொதுச்செயலாளராக இதுநாள் வரை பொறுப்பு வகித்து வந்த, திரு. சேலம் R. லட்சுமணன் அவர்கள் இன்று முதல் (06.12.2018) அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகின்றார் என்பதனை தெரிவித்துக்கொள்கின்றோம்.