• நாளை (26.09.2018) திருப்பரங்குன்றத்தில் மதுரை மண்டல ஒன்றிய – நகர நிர்வாகிகள் கூட்டம் பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்துகொள்ள - டாக்டர் பாரிவேந்தர் அழைப்பு

    இந்திய ஜனநாயகக் கட்சியின் மதுரை மண்டலத்திற்குட்பட்ட ஒன்றிய- நகர பொறுப்பாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நாளை (26.09.2018) மதுரை –திருப்பரங்குன்றம் T.S. மருதுபிள்ளை சரவணையம்மாள் திருமண மண்டபத்தில் காலை 11.00 மணிக்கு நடைபெற உள்ளதுஇக்கூட்டத்தில் கலந்துகொள்ள மதுரை – திண்டுக்கல் – விருதுநகர் – தேனி – ராமநாதபுரம் – சிவகங்கை ஆகியமாவட்டங்களைச் சார்ந்த ஒன்றிய – நகர – பேரூர் நிர்வாகிகளுக்கு அழைப்புஅனுப்பப்பட்டுள்ளது.

    அழைப்பு அனுப்பப்பட்டுள்ள நிர்வாகிகள் அனைவரும் இக்கூட்டத்தில்கலந்து கொண்டுதங்கள் பகுதிகளில் கிளை   அமைப்புகளை  ஏற்படுத்துவதுகுறித்தும்கட்சியின் வளர்ச்சி குறித்தும் தங்களின் கருத்துக்களைகூறவேண்டுமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.