• “மத நல்லிணக்கமும் – மனித நேயமும் தழைத்தோங்க வேண்டும்” - டாக்டர் பாரிவேந்தர் - பக்ரீத் தின நல்வாழ்த்து –

    இப்புனிதம் மிகுந்த தியாகத் திருநாளில் அனைவரிடமும் சகோதரத்துவத்தைப் பேணி – பசித்தோருக்கு உணவளித்துஅன்பு –கருணை – ஈகை ஆகிய நற்பண்புகளை வளர்க்க வேண்டும்.ஒருவருக்கொருவர் சகிப்புத்தன்மையுடன் எண்ணங்களைப் பகிர்ந்து,இறைதூதர் நபிகள் பெருமானார் காட்டிய வழியில் மத நல்லிணக்கமும்மனித நேயமும் தழைத்தோங்க பாடுபடவேண்டும் எனக் கூறி,உலகெங்கும் வாழும் இஸ்லாமியர்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.