Logo Here
  • முகப்பு
  • அறிமுகம்
    • தொடக்கம்
    • நோக்கம்
    • தலைமை
      • வேந்தர்
      • இளைய வேந்தர்
  • நிர்வாகம்
    • மாநிலம்
    • மண்டலம்
    • மாவட்டம்
    • அணி
  • நிகழ்வு
  • செய்திகள்
  • உறுப்பினராக
  • உறுப்பினர் பகுதி
    • உள் நுழைய
    • சமூக வலைத்தளம்
    • பதிவிறக்கம்
    • அறிவிப்பு
    • கருத்து / புகார்
    • உறுப்பினர் அட்டை
    • நேரடி நிகழ்வு
  • தொடர்புக்கு
  • முகப்பு
  • செய்திகள்
  • நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த நாளை அரசு விழாவாக அறிவித்த தமிழக அரசுக்கு - டாக்டர் பாரிவேந்தர் பாராட்டு

    • Jun 29,2018

    தமிழ் திரையுலகில் கடந்த அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக தன் நடிப்புத் திறமையால் மக்கள் இதயங்களை வென்றவர் செவாலியே நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள். அவரின் பிறந்தநாளான அக்டோபர் 1-ஆம் தேதியை அரசு விழாவாக கொண்டாடுவது என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனை உலகெங்கும் வாழும் சிவாஜியின் ரசிகர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் சார்பில் பாராட்டி வரவேற்கின்றேன்.

Scroll

© Copyrights 2012. All Rights Reserved. IJK Party

Powered by iPOT Technologies