-
IJK ஊடகப்பிரிவு செய்தித் தொடர்பாளர்கள் நியமனம் - டாக்டர் பாரிவேந்தர் அறிவிப்பு -
இந்திய ஜனநாயக கட்சியின் கொள்கைகளை மக்களுக்கு கொண்டு செல்வதும், பல்வேறு அரசியல் நடவடிக்கைகளில் கட்சியின் நிலைப்பாட்டினை செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சிகளில் எடுத்துக் கூறுவதும் மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். அதன்படி, தொலைக்காட்சி விவாதங்களில் பங்கு கொள்ள கீழே குறிப்பிடப்பட்டுள்ளவர்களை, கட்சியின் அதிகாரப் பூர்வமான ஊடக செய்தி தொடர்பாளர்களாக நியமனம் செய்துள்ளோம். எனவே, தங்கள் தொலைக்காட்சி மற்றும் செய்தித்தாள்களில் நடைபெறும் விவாதங்களுக்கு இவர்களை அழைத்து பங்குகொள்ளச் செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
வ.எண்
பெயர் மற்றும் பொறுப்பு
முகவரி
தொடர்பு எண்
1
P. ஜெயசீலன், M.Sc., M.Ed., M.Phil.,
தலைவர் & பொதுச்செயலாளர்
No.9. 3-வது அவென்யூ,
34-வது தெரு, அசோக் நகர்
சென்னை - 600083
98410 29189
2
E.S.V. வெங்கடேசன். M.A., M.L., PhD.,
தலைமை செயற்குழு உறுப்பினர்
‘சுபத்’இல்லம், No.9, ஸ்ரீராம் நகர்,ஸ்ரீதேவி கார்டன் மெயின் ரோடு,வளசரவாக்கம், சென்னை-600087
98410 26610
3
R. கிருஷ்ணமூர்த்தி. B.Sc., M.B.A
இணை பொதுச்செயலாளர்
NO.32.33, C.V.கோவில் தெரு
வளசரவாக்கம்,
சென்னை - 600087
98400 87875
4
M.S. ராஜேந்திரன். M.A.,
கொள்கை பரப்புச் செயலாளர்
No.9. 3-வது அவென்யூ,
34-வது தெரு, அசோக் நகர்
சென்னை - 600083
87544 27273
94455 63743
5
R. அருண்கௌதம், M.A.,
வர்த்தகர் அணி செயலாளர்
No.2/722, M.M. நகர்,
மூக்கொண்டபள்ளி (Po)
ஓசூர், கிருஷ்ணகிரி - 635126
96777 72262
6
S. ஆர்பர்ட் மைக்லின் ராஜா. M.A., M.Phil.,
மாவட்ட தலைவர்
ராமநாதபுரம் மாவட்டம்
No.3/1788-31,சேதுபதி நகர் (வ)
முதல் தெரு,பட்டிணம் காத்தான்,
கலெக்ட்ரேட் (Po)
ராமநாதபுரம் – 623504
94438 83458