• தமிழக அரசியலை சூழ்ந்திருக்கும் மாயத்திரைகள் விலகி தெளிவான அரசியலுக்கு இப்புத்தாண்டில் வழிபிறக்கட்டும் - டாக்டர் பாரிவேந்தர் ஆங்கில புத்தாண்டு வாழ்த்து –

    கடந்த 2017-ம் ஆண்டு இந்திய தொழில்துறை மற்றும் வணிகத்துறைக்கு பெரும் சவாலாக விளங்கியதுஆனாலும் மக்களின் பொறுமையாலும்அர்ப்பணிப்பு உணர்வாலும் அதனை எளிதில் கடந்து முன்னேற்ற திசையை நோக்கி பயணிக்கத் துவங்கிவிட்டோம்உலக அளவில் இந்தியாவின் பெருமையும் – மதிப்பும் நாளுக்கு நாள் உயர்ந்து வருவதே இதற்கான சான்றாகும். 

       தமிழக அரசியலைப் பொறுத்தவரை,  முதல்வராக இருந்த செல்வி ஜெயலலிதா அவர்களின் மரணம் அரசு நிர்வாகத்திலும்ஆளுங்கட்சியிலும் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில்தமிழக அரசியலை சூழ்ந்திருக்கும் மாயத்திரை விலகி – தெளிவான அரசியலுக்கு இப்புத்தாண்டில் வழிபிறக்கட்டும் எனக்கூறிஅனைத்து சகோதர – சகோதரிகளுக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்