Loading...

செய்திகள்

Aug 11, 2026
News Image

தமிழ்நாட்டின் உரிமையான காவிரிநீரைப் பெறுவதற்கு ஒவ்வொரு முறையும்போராட வேண்டிய நிலையை உருவாக்குவது ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழ்நாட்டுக்கு15டிஎம்சி தண்ணீர், 15 நாட்களில் நாளொன்றுக்கு 1 டிஎம்சி தண்ணீர் திறந்து விடஇன்று காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரைத்துள்ள நிலையில்,காவிரி நீரைத் திறந்துவிட கர்நாடக அரசு இனியும் தாமதிக்கக் கூடாது - IJK தலைவர் டாக்டர் ரவிபச்சமுத்து அறிக்கை

தமிழ்நாட்டின் உரிமையான காவிரிநீரைப் பெறுவதற்கு ஒவ்வொரு முறையும்போராட வேண்டிய நிலையை உருவாக்குவது ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழ்நாட்டுக்கு15டிஎம்சி தண்ணீர், 15 நாட்களில் நாளொன்றுக்கு 1 டிஎம்சி தண்ணீர் திறந்து விடஇன்று காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரைத்துள்ள நிலையில்,காவிரி நீரைத் திறந்துவிட கர்நாடக அரசு இனியும் தாமதிக்கக் கூடாது. - IJK தலைவர் டாக்டர் ரவிபச்சமுத்து அறிக்கை

Back to News