தமிழர்களின் வீரத்தையும்,அறிவையும்,ஆளுமைத்திறனையும் உலகறிய செய்த மாமன்னர் கங்கை கொண்ட சோழபுரத்தை உருவாக்கிய பேரரசர் முதலாம் ராஜேந்திர சோழரின் பிறந்தநாளில்,அவருக்கு எனது வீர வணக்கம். - ஐஜேகே தலைவர் டாக்டர் ரவி பச்சமுத்து புகழஞ்சலி.
Powered by iPOT Technologies