Loading...

செய்திகள்

Aug 01, 2026
News Image

உரிமையை விட்டு கொடுக்க கூடாது - மேகதாது அணைக்கு எதிராக ஐஜேகே தலைவர் டாக்டர் ரவி பச்சமுத்து அனைத்து கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் பேச்சு .

பொறுத்தது போதும், பொங்கி எழு என்பதுதான் இந்த நேரத்தில் நமக்குத் தேவையான நிலைப்பாடு. இப்போது ஒன்று சேரவில்லை என்றால், எப்போது ஒன்று சேருவது? மாணவர்கள் எப்படி ஜல்லிக்கட்டு போராட்டத்தை முன்னெடுத்தார்களோ, அதேபோல் இந்தப் பிரச்சினையை வலிமையாக கையில் எடுத்துப் போராட வேண்டும். நம் உரிமையை எப்போதும் விட்டுக் கொடுக்கக் கூடாது என்று ஜேகே தலைவர் டாக்டர் ரவி பச்சமுத்து பேசினார்.

Back to News