மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை எழும்பூரில் ஐஜேகே தலைவர் டாக்டர் ரவி பச்சமுத்து தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்.
நீதிமன்ற தீர்ப்பின்படி தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை தர மறுப்பதோடு மேகதாது அணையை கட்ட தீவிர முயற்சியில் ஈடுபடும் கர்நாடக அரசின் அறத்திற்கு எதிரான செயலை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.