Loading...

செய்திகள்

Jun 22, 2026
News Image

மக்கள் நலப் பணிகளில் மேலும் பல வெற்றிகளைப் பெற்று, வாழ்வில் அனைத்து வளங்களும் பெற்று சிறப்புடன் வாழ மனமார்ந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் IJK தலைவர் டாக்டர் ரவிபச்சமுத்து அவர்கள் பிறந்தநாள் வாழ்த்து செய்தி

தமிழக முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான மாண்புமிகு திரு. ஜோசப் விஜய் அவர்களுக்கு எனது மனமார்ந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மிகவும் மகிழ்ச்சியான, இனிய பிறந்தநாளில், மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அவர்கள் நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும், மக்கள் நலனை முதன்மையாகக் கொண்டும், தமிழகத்தின் வளர்ச்சி, இளைஞர் முன்னேற்றம், கல்வி மேம்பாடு, வேலைவாய்ப்பு உருவாக்கம், சமூகநீதி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி போன்ற மக்கள் நலப் பணிகளில் மேலும் பல வெற்றிகளைப் பெற்று, வாழ்வில் அனைத்து வளங்களும் பெற்று சிறப்புடன் வாழ மனமார்ந்த வாழ்த்துக்களை இந்திய ஜனநாயகக் கட்சி சார்பில் தெரிவித்து கொள்கிறேன். வாழ்த்துக்களுடன், டாக்டர் ரவிபச்சமுத்து தலைவர் இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)

Back to News