எதிர்கொள்ளவுள்ள 2026 சட்டமன்றத்தேர்லில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பாக குன்னம் சட்டமன்றத்தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடவுள்ள வெற்றி வேட்பாளர் திருமதி. சரண்யா அன்பழகன் M.Sc., B.Ed., அவர்களுக்காக, தேர்தல் பணிகளை மேற்கொள்ள, கட்சியின் நிறுவனர் டாக்டர் பாரிவேந்தர் மற்றும் தலைவர் டாக்டர் ரவிபச்சமுத்து ஆகியோரின் பரிந்துரையின்படி கீழ்க்குறிப்பிட்டுள்ள நிர்வாகிகள் இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பில் குன்னம் சட்டமன்றத் தொகுதி தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம். இங்ஙனம், தலைமை அலுவலகம் இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)
Powered by iPOT Technologies