Loading...

செய்திகள்

Oct 02, 2025
News Image

காந்தி ஜெயந்தி வாழ்த்து

ஒற்றுமை, உண்மை, தூய்மை, நேர்மை இவைதான் மகாத்மா அவர்களின் வாழ்வின் தூண்களாக விளங்கியவை தேசப்பிதா காந்தியடிகள் கண்ட வறுமையற்ற, சமத்துவம் நிறைந்த, சகோதரத்துவத்துடன் கூடிய இந்தியாவை கட்டியெழுப்புவோம்

Back to News