அனைவருக்கும் அன்பான ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துக்கள்!கல்வியும் தொழிலும் வளரும் நாள், தீமையை வென்று நன்மை நிலைக்கும் நாள். ஆயுத பூஜை நம் கருவிகளை, நம் உழைப்பின் சக்தியை வணங்கும் விழா.விஜயதசமி நம் வாழ்வில் புதிய தொடக்கங்களை உருவாக்கும் விழா. இந்நாளில் அனைவருக்கும் அறிவு, ஆரோக்கியம், வளம், வெற்றி என அனைத்திலும் சிறக்க இறைவனை வேண்டுகிறேன்.
Powered by iPOT Technologies