நேற்று கரூரில் நடைபெற்ற துர்திஷ்டவசமான சம்பவம் மிகுந்த கவலையளிக்கின்றது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன் உயிரிழந்தோரின் குடும்பத்தைச் சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி படிக்கும் மாணவர்களின் முழு கல்விச் செலவையும் SRM கல்விக் குழுமம் ஏற்கும், அவர்கள் தற்பொழுது படிக்கும் கல்வி நிறுவனங்களுக்கே அவர்களின் கல்விக் கட்டணம் செலுத்தப்படும். காயமடைந்த அனைவரும் நலம்பெற பிரார்த்திக்கிறேன்.
Powered by iPOT Technologies