பெருமைமிகு தமிழர் பார் புகழும் பாரத திருநாட்டின் குடியரசுத் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அன்புச் சகோதரர் திரு சி பி ராதா கிருஷ்ணன் @CPRGuv அவர்களுக்கு இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள். நாட்டு மக்களுக்காக அயராது உழைக்கும் தங்களுக்கு வாழ்த்துக்கள் - டாக்டர் பாரிவேந்தர் நிறுவனத்தலைவர் இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)
Powered by iPOT Technologies