சமூகத்தில் ஏழை – பணக்காரர் என்ற பேதங்களை ஒழிக்கக்கூடிய சக்தியாக செயல்படுவதான் கல்வி. இன்றைய உலகில் அறிவியல் – தொழில்நுட்பம் – தகவல் எனப் பரந்து விரிந்துள்ளதால் நல்ல கல்வியே மனிதனை வாழ்க்கைப்போட்டியில் வெற்றிபெறச்செய்யும். அந்தவகையில், JEE Advanced தேர்வில், இந்திய அளவில் 417-வது இடம் பிடித்த, சேலம் மாவட்டம் – கல்வராயன்மலையைச் சேர்ந்த மாணவி ராஜேஸ்வரிக்கு எனது சார்பிலும் – இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பிலும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதோடு, இவரின் எதிர்காலம் மிகச்சிறப்பாக அமையவேண்டும் என வாழ்த்தி மகிழ்கின்றேன் வாழ்த்துக்களுடன், டாக்டர் ரவிபச்சமுத்து தலைவர் இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)
Powered by iPOT Technologies