• மத்திய சுகாதாரதுறை அமைச்சர் திரு.ஹர்சவர்தன் மற்றும் மாநில சுகாதாரதுறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் கொரோனா தடுப்பூசி குறித்து செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆய்வை மேற்கொண்ட பொது SRM பல்கலைகழகத்தில் மாண்புமிகு ஐயா Dr.பாரிவேந்தர் MP அவர்களை சந்தித்தனர்.