• புதுக்கோட்டை மாவட்டம் ஐஜேகே மாநில விவசாய அணி துணைச் செயலாளர் திரு.ஐயாதுரை அவர்கள் இல்ல புதுமனை புகுவிழா மற்றும் கறம்பக்குடி ஒன்றிய இளைஞரணி செயலாளர் அன்பு சகோதரர் முருகராஜ் திருமண விழாவில் இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் இளைய வேந்தர் அவர்கள் கலந்துகொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார் தலைவர் இளைய வேந்தர் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இந்திய ஜனநாயக கட்சியினுடைய கொடி ஏற்றப்பட்டது மாவட்ட தலைவர் சீனிவாசன் அவர்கள் தலைமை தாங்கினார். தகவல் தொழில்நுட்ப பிரிவு புதுக்கோட்டை மாவட்டம.