• நமது இந்திய ஜனநாயக கட்சியின் இல்லத் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் திமுக தலைவர் திரு.மு.க ஸ்டாலின் மற்றும் கழக பொதுச்செயலாளர் திரு.துரைமுருகன் அவர்கள் மற்றும் முதன்மை செயலாளர் திரு.K.N நேரு அவர்கள் துணைப்பொதுச் செயலாளர்கள் திரு.பொன்முடி, திரு.டி.ஆர்.பாலு அவர்கள் கலந்து கொண்டு மணமக்கள் எஸ்.நிரஞ்சன் MS & Dr.சௌந்தர்யா MBBS ஆகியோரை வாழ்த்தினர்..