• பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் உத்தம தலைவர் Dr பாரிவேந்தர்_MP அவர்களின் கொரோனா நோய் மீட்பு உதவி திட்டம். ஐயா பாரிவேந்தர் ஆணைக்கினங்க தலைவர் இளையவேந்தரின் வழிக்காட்டுதல் படி இன்று முதல் கட்டமாக நிவாரண பொருட்களை பெரம்பலூர் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயசீலன் அவர்கள் தலைமையில் வழங்கப்பட்டது.. உடன் மாநில விளம்பர பிரிவு செயலாளர் முத்தமிழ்ச்செல்வன், மாவட்ட தலைவர் MD அன்பழகன் மற்றும் திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் பங்கேற்றனர். அடுத்தடுத்த கட்டங்களாக பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து மக்களுக்கும் சுமார் 100டன் அளவுள்ள அரிசி,காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கப்படும்.