Nov 21, 2026
திருப்பத்தூரில் இரட்டைக் கொலை, பல்லாவரத்தில் இளைஞர் படுகொலை உள்ளிட்ட தொடரும் கொலைச் சம்பவங்களைத் தடுத்து, மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஐஜேகே தலைவர் டாக்டர் ரவி பச்சைமுத்து