Loading...

நிகழ்வுகள்

 Aug 15, 2026

நாம் பெற்ற சுதந்திரத்தை மதிப்பதோடு மட்டுமல்லாமல் நமது நாட்டின் வளர்ச்சிக்கும்,முன்னேற்றத்திற்கும் ஒற்றுமைக்கும் நம்மால் முடிந்த பங்களிப்பை வழங்குவோம் என்று அனைவரும் உறிதியேற்போம் - மாண்பமை அய்யா டாக்டர் பாவேந்தர் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.