Loading...

நிகழ்வுகள்

 Feb 14, 2026

செஷெல்ஸ் மக்களின் நலனுக்காக சர்வதேச மனிதநேய மருத்துவ சேவையை முன்னெடுத்த SIMS மருத்துவமனை பாராட்டைப் பெற்றுள்ளது. இந்த சிறப்பான சேவைக்கு பாரதப் பிரதமர் அவர்களின் பாராட்டு கிடைத்தது பெருமைக்குரியது. நம் தலைவரின் வழிகாட்டுதலில் நடந்த இந்த முயற்சி, இந்தியாவின் மனிதநேயத்தை உலகிற்கு எடுத்துக்காட்டுகிறது.