Oct 25, 2025
"திரைப்பாடல்களில் உலா வரும் நிலா" என்ற கவிஞர் N. வாசுகியின் நூல் வெளியீட்டு விழா இன்று (25.10.25) சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் மாண்புமிகு Dr. பாரிவேந்தர் அவர்கள் பங்கேற்று, புத்தக ஆசிரியருக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.